இறந்துவிட்டதாக மருத்துவமனையால் அறிவிக்கப்பட்ட இளைஞர்... சுடுகாட்டில் எரிக்கும் முன் எழுந்த அதிசயம்

லக்னோ: விபத்தில் இறந்து போனதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட 20 வயது இளைஞர் சுடுகாட்டில் எரிக்கும் முன் எழுந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.. உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் முகமது பாரூக்கான். அவர் கடந்த ஜூன் 21ம் தேதி விபத்தில் சிக்கியதால் தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த பாரூக்கான்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2NBIuEa
via IFTTT

No comments:

Post a Comment