பெங்களூர்: சட்டசபையை, சரியாக நடத்த முடியாவிட்டால், ராஜினாமா செய்து விடலாம் என்று ராஜினாமா கடிதத்தை சட்டைப்பையில் வைத்து இருக்கிறேன் என்று எடுத்துக் காட்டினார் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார். முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது விவாதம் முடிவடைந்து, அதற்கு முதல்வர் பதில் அளித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ரமேஷ்குமார், அதிருப்தி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2y501KI
via IFTTT
No comments:
Post a Comment