மொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்காதீர்... திருமாவளவன் பேச்சு

மதுரை: புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குறிப்பிட்ட மொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்கும் போக்கை மத்திய அரசு கையாள்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மதுரையில் புதிய கல்விகொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி கருத்தரங்கம் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், மார்க்சிஸ்ட் .சு.வெங்கடேசன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JWJkXn
via IFTTT

No comments:

Post a Comment