சென்னை: கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதற்காக கராத்தே தியாகராஜன் மீது நடவடிக்கை எடுத்தது போல பொதுக்கூட்டத்தில் காங்கிரஸுக்கு எதிராக பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2J565Ji
via IFTTT
No comments:
Post a Comment