அஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கன்னியாகுமரி: குமரி குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. குமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக திற்பரப்பு அருவி உள்ளது. இங்கு குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் கொட்டுவதால் எல்லா நாட்களிலும் கூட்டம் அலைமோதும். சமீபத்தில், கடும் வறட்சி காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JI1mxp
via IFTTT

No comments:

Post a Comment