பெங்களூர்: பல கோடி மதிப்புள்ள ஐ.எம்.ஏ (IMA)நிதி ஊழலில் பிரதான குற்றவாளியான மன்சூர் கான் உடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பற்றி சட்டசபையில் இன்று சுவாரசிய வாத, விவாதம் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐ.எம்.ஏ. பெயரில் நகைக்கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் முஹம்மது மன்சூர் கான். இவர் கர்நாடகா, தமிழகம்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32IH7qT
via IFTTT
No comments:
Post a Comment