கையை தூக்கிவிடுவார்களா.. டி.கே.சிவகுமார் வார்னிங்கை தொடர்ந்து பெங்களூரில் வெடித்த மோதல்.. பதற்றம்

பெங்களூர்: கர்நாடகாவில், சுயேச்சை எம்எல்ஏக்களான எச்.நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோரை யார் சட்டசபை அழைத்துச் செல்வது என்பதில் பெரும் மோதல் வெடித்துள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் மும்பையில் இருக்கும் நிலையில், அரசுக்கு எதிராக திரும்பிய இரு சுயேச்சை எம்எல்ஏக்களை பாஜகவினர் பெங்களூரிலுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.அசோக்கிற்கு சொந்தமான, நிதேஷ் என்ற அப்பார்ட்மென்டில் அழைத்துக் கொண்டு வைத்துள்ளதாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Y8jhBh
via IFTTT

No comments:

Post a Comment