திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா - தேரோட்டம் கோலாகலம்

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த திருத்தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பக்தி பரவரசமடைந்தனர். நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் ஆலயம் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களில் ஒன்றாகும். இந்த கோவில்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2xRK36A
via IFTTT

No comments:

Post a Comment