சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் மரியாதை செலுத்தினர். சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அமைச்சர்களுடன் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் சென்றனர். இரு தலைவர்கள் நினைவிடங்களுக்கும் சென்ற முதல்வர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2O4ZPG1
via IFTTT

No comments:

Post a Comment