காலையில் இருந்து சொகுசு ஹோட்டலில் தங்கி இருந்தது ஏன்? குமாரசாமி மீதான புகார்.. பகீர் விளக்கம்!

பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில் குமாரசாமி தனியார் ஹோட்டலில் காலையில் இருந்து தங்கி இருந்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக அமைக்கப்பட்டு இருக்கும் கூட்டணி ஆட்சி கவிழும் நிலைக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி முதல்வர் குமாரசாமி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30Pfpab
via IFTTT

No comments:

Post a Comment