மறைந்தார் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்

டெல்லி: டெல்லி மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் இன்று காலமானார். இருதய கோளாறு உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஷீலா தீட்சித் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு வயது 81.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2O7LWXI
via IFTTT

No comments:

Post a Comment