டெல்லி: டெல்லியில் தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்-சின் கை ஓங்கி வருகிறது. இதனால் ஈபிஎஸ் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. தன்னை சந்திக்க மறுத்த நிர்மலா சீதாராமனையும் ஓராண்டு கழித்து சந்தித்துள்ளார் ஓபிஎஸ். நேற்று முன்தினம் கட்சிக்காரர்களுக்கு கூட தெரிவிக்காமல் திடீரென்று டெல்லிக்கு கிளம்பி சென்றார் ஓபிஎஸ். அங்கு சென்றவர் நேரடியாக அமித்ஷாவை சென்று சந்தித்தார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30PnICW
via IFTTT
No comments:
Post a Comment