இறுதி சடங்கு செய்ய டேங்கர் லாரிகளில் தண்ணீர் வரவழைக்கும் மக்கள்.. மராத்வாடாவில் அவலம்

மராத்வாடா: மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை காலம் துவங்கி ஒன்றரை மாதங்களை கடந்தாலும், மராத்வாடா பகுதியில் இன்னும் போதிய மழை பெய்யவில்லை. மராட்டிய மாநிலத்திலுள்ள மராத்வாடா பகுதியில் ஆண்டின் முக்கால் வாசிக்கும் மேற்பட்ட நாட்களில் கடும் வறட்சியே நிலவும். இதனால் விவசாயிகளின் தற்கொலை என்பதும் இப்பகுதியில் அடிக்கடி நிகழும் சம்பவமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JGCrKy
via IFTTT

No comments:

Post a Comment