கிருஷ்ணகிரி: காதல் ஜோடியின் உடல்கள் தண்டவாளத்தில் சிதறி கிடந்ததை பார்த்து பொதுமக்கள் கதறி, கதறி அழுதனர். ஓசூர் அருகே இராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லேஷ். இவர் அதே கிராமத்தில் வசிக்கும் ஜோதி என்ற பெண்ணை கடந்த 2 வருஷங்களாக காதலித்து வந்துள்ளார். ஜோதி, எல்லேஷ்-க்கு சொந்தக்காரர் என்று கூறப்படுகிறது. வீட்டில் ரெண்டு பேரும் போய்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OelhIA
via IFTTT
No comments:
Post a Comment