பெங்களூர்: நான் எந்த ஒரு கவலையும் இன்றி மகிழ்ச்சியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி சட்டசபையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கும் போது தெரிவித்தார். அடுத்தடுத்து 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது, குமாரசாமி அரசு. ஆனால்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M3h73L
via IFTTT
No comments:
Post a Comment