டெல்லி: இந்திய விமானப்படை ஹீரோ அபிநந்தனை பெருமைப்படுத்தும் வகையில் இந்திய விமானப்படை புதிய மொபைல் கேம் ஒன்றை வெளியிட உள்ளது. இந்த கேமை வரும் 31 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்ட், மற்றும் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கடந்த ஏப்ரல் மாதம் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32IH66j
via IFTTT
No comments:
Post a Comment