மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு.. அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட உச்சநீதிமன்றம் கெடு

டெல்லி: இறுதிசெய்யப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை வெளியிடுவதற்கான இறுதி காலக்கெடுவை ஜுலை 31ம் தேதி என்பதை ஆகஸ்ட் 31 ம் தேதியாக மாற்றி வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அசாமில் ஊடுருவிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Od0xAW
via IFTTT

No comments:

Post a Comment