டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சியில் தான், டெல்லியில் நினைவு கூறத்தக்க மாற்றங்கள் நடந்தது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இருதய கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M3zs0u
via IFTTT
No comments:
Post a Comment