டெல்லி: இடதுசாரி கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் தமிழரான டி.ராஜா. வேலூர் மாவட்டம் சித்தாதூரில் துரைசாமி- நாயகம் தம்பதியினருக்கு 1949-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி பிறந்தவர் டி.ராஜா. இளம்வயது முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். 25 ஆண்டுகளாக அக்கட்சியின் தேசிய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XQVD10
via IFTTT
No comments:
Post a Comment