மதுரை: மதுரை அருகே மேலூரில் குடிநீர் குழாய் உடைந்து போனதால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஓடி கொண்டிருக்கிறது.இந்த பைப் பழுதை சரி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் வேதனை வெளியிட்டுள்ளனர். ஊரெல்லாம் தண்ணீர் இல்லை என்று பஞ்சப் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி தண்ணீர் வீணாவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. {image-water-2-1563630080.jpg
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32D5Z3l
via IFTTT
No comments:
Post a Comment