காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்

டெல்லி: டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இருதய கோளாறால் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். டெல்லி மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான ஷீலா தீட்சித்தின் திடீர் மறைவு அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஷீலா தீட்சித்தின் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M5QtHl
via IFTTT

No comments:

Post a Comment