ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே வன பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறந்து வருவது கண்களுக்கு விருந்து படைப்பதாக உள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் , கொத்தளம் பள்ளம் , கீரிப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு கூட்டம், கூட்டமாக பறந்து வருகிறது. இது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XVzizu
via IFTTT

No comments:

Post a Comment