இருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்

டெல்லி: டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இருதய கோளாறால் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். ஷீலா தீட்சித் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் அன்பு மகளாக திகழ்ந்த ஷீலா தீட்சித் அவர்கள் மறைவு பற்றிய செய்தி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Yf9IEO
via IFTTT

No comments:

Post a Comment