குமாரசாமிக்கு ஷாக்கிங் நியூஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் எம்எல்ஏ முடிவு

பெங்களூர்: குமாரசாமியின் அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் அரசியல் களம் கடந்த சில நாட்களாக சூடுபிடித்துள்ளது. அங்கு ஆளும் காங்கிரஸ்- மஜத ஆட்சி மீது அதிருப்தி காரணமாக அக்கட்சிகளைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து 15

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Lxzy0P
via IFTTT

No comments:

Post a Comment