சென்னை: சரவணபவன் ராஜகோபால் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார். அவரது மரணம் பற்றிய செய்திகள் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. சிறந்த ஆன்மீகவாதியாக இருந்து கோவில் இருக்கும் இடங்களில் எல்லாம் சரவணபவனை தொடங்கி ருசியான உணவுகளை கொடுத்த சரவணபவன் அண்ணாச்சியின் வாழ்க்கை இன்றைய மக்களுக்கு மிகப்பெரிய படிப்பினை. கொலை செய்து விட்டு தப்பிக்க கோவில்கட்டி கும்பாபிஷேகம்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/32xMhWy
via IFTTT
No comments:
Post a Comment