சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் மற்றும் மதுரை சித்திரை திருவிழாவை முன்வைத்து சமூக வலைதலங்களில் பெரும் விவாத யுத்தமே நடைபெற்று வருகிறது. மதுரையை சேர்ந்த குமுதா மகாராஜன் என்பவர் காஞ்சிபுரத்து அத்திவரதரை தரிசிக்க சென்று அவஸ்தைப்பட்டதாகவும் சித்திரை திருவிழாவின் பெருமைகளை பட்டியலிட்டும் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து காஞ்சிபுரத்தை சேர்ந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JLuBiR
via IFTTT
No comments:
Post a Comment