நம்பிக்கையா இருங்க.. விக்ரம் லேண்டர் 100% செயல்படும்.. அப்ளாஸ் வாங்கும் மாணவி நதியாவின் கடிதம்!

தேவகோட்டை: "நம்பிக்கையா இருங்க.. விக்ரம் லேண்டர் 100 சதவீதம் செயல்படும்.. உங்கள் உழைப்பு வீண் போகாது" என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 11 வயது மாணவி நதியா எழுதிய கடிதம் இணையத்தில் றெக்கை கட்டி பறக்கிறது. எத்தனையோ உழைப்பு, எதிர்பார்ப்புகளையும் தாண்டி, - சந்திரயான் - 2 திட்டமிட்டபடி, நிலவில் தரை இறங்க முடியாமல் போனது நாட்டு மக்களை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34CYL0o
via IFTTT

No comments:

Post a Comment