அந்த 15 பேர் போதாதா? அடுத்தது புகழேந்தியா? அழகிரி சொன்னதுதானே நடக்குது.. திமுகவில் திகில் குரல்

சென்னை: அமமுகவைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி திமுகவுக்கு தாவக் கூடும் என்கிற தகவல்களை அக்கட்சியினரே ரசிக்கவில்லையாம். இப்படியே போனால் அமைச்சர் ஜெயக்குமார் சொன்னது போல தினகரனும் கூட திமுகவுக்கு வந்துவிடுவாரோ என திகிலடித்து போயுள்ளனர் அக்கட்சி உடன்பிறப்புகள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு முக்கிய பிரமுகர்கள் தாவுவது நடைபெற்று வருகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2I76Gt1
via IFTTT

No comments:

Post a Comment