கர்நாடகா இடைத்தேர்தல்: 15 தொகுதிகளிலும் தனித்தே போட்டி.. காங்,க்கு குட்பை- தேவகவுடா தடாலடி

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற உள்ள 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்தே போட்டியிடும் என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத் தேர்தல்கள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34TnHka
via IFTTT

No comments:

Post a Comment