நாகர்கோவில்: பிரசித்திபெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருகிற 20-ம் தேதி முதல் வழிபாடு கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்நாடு, வெளிநாடு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு பலவகையான வழிபாடு செய்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Ly8xJo
via IFTTT
No comments:
Post a Comment