ஆசிரியர் தினம் 2019: ஆசிரியர் ஆகும் யோகம் யாருக்கு கிடைக்கும் - குரு அருள் இருக்கா

சென்னை: குரு அருள் இருந்தால் திருவருள் தேடி வரும். எழுத்தறிவித்தவன் இறைவனுக்கு சமமாக போற்றப்படுகிறார். ஆசிரியர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியப்பணி அனைவருக்கும் வாய்ப்பதில்லை. ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தில் அமரும் கிரகங்களின் சேர்க்கை பார்வை, இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தின் அதிபதி பலம் ஆகியவற்றைப் பொருத்தே ஆசிரியர் தொழில் செய்யும் யோகம் ஒருவருக்கு அமைகிறது.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/34CpQ3u
via IFTTT

No comments:

Post a Comment