சனிப்பெயர்ச்சி 2020-2023: ஜீவனகாரகன் சனியால் தொழிலில் லாபம் யாருக்கு வரும்

சென்னை: சனிபகவான் ஜீவனகாரகன், தொழில்காரகன். ஒருவர் நல்ல வேலையில் அமரவும், நன்றாக சம்பாதிக்கவும் நல்ல வேலையாட்கள் கிடைக்கவும் அவரோட அனுக்கிரகம் வேண்டும். சனிபகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி 2020ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2LEpxgc
via IFTTT

No comments:

Post a Comment