சென்னை: சனிபகவான் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியினால் அதிகம் நிம்மதி அடைவது விருச்சிகம், ரிஷபம் ராசிக்காரர்கள். காரணம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. தைரிய ஸ்தான சனி ஆரம்பிக்கிறது. ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி முடிந்து பாக்ய சனி ஆரம்பிக்கிறது. இந்த
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2NY9MDk
via IFTTT
No comments:
Post a Comment