டிச.2021ல் முதல்முறையாக இந்தியர்கள் விண்ணில் பறப்பார்கள்.. அதுவும் சொந்த ராக்கெட்டில்.. இஸ்ரோ சிவன்

டெல்லி: மனிதர்களுடன் செல்லும் இந்தியாவின் முதல் விண்வெளி விமானம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்ட்ட விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் அடுத்ததாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LIqhSM
via IFTTT

No comments:

Post a Comment