சென்னை: திமுக, அதிமுக இரு கட்சிகளுமே இடைத்தேர்தலுக்கு மும்முரம் காட்ட தொடங்கி உள்ள நிலையில், சின்னம் காரணத்தை சொல்லி.. அமமுக அப்படியே ஜகா வாங்கி உள்ளது. அதேபோல, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் என்னவென்று தெரியவில்லை. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த தேர்தல் திமுக, அதிமுகவுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M5plGZ
via IFTTT
No comments:
Post a Comment