கர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்காத தேர்தல் ஆணையம்.. பின்னணி இதுதான்

பெங்களூர்: கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களை, முந்தைய சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்திருந்த நிலையில், அதில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அக்டோபர் 21ம் தேதி இந்த 15 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று, அக்டோபர் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெளியாக உள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M6CP5d
via IFTTT

No comments:

Post a Comment