ராணுவ பாதுகாப்பில் இருக்கும் ஜம்முவில்.. லாரி நிறைய ஆயுதங்களுடன் வந்த 3 தீவிரவாதிகள்!

ஸ்ரீநகர்: ஜம்முவின் கத்துவாவில் பயங்கர ஆயுதங்களுடன் லாரி ஒன்றை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் பதுங்கி இருந்த 3 தீவிரவாதிகளை கைது செய்தனர். ஜம்மு காஷ்மீரை மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்

from Oneindia - thatsTamil https://ift.tt/2USZhTw
via IFTTT

No comments:

Post a Comment