சென்னை: கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் தொடர்பான 4-ம் கட்ட ஆய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையின் திமில் போன்ற பொருட்களும் எழுத்துருக்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி. வைகை நதியின் தென்கரை இடமான கீழடியில் 4 கட்ட அகழாய்வுகளை தமிழக அரசு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ObqOOu
via IFTTT
No comments:
Post a Comment