சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 5 இடங்களில் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். {image-mr-vijayapsakar-1-1568898377.jpg
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2QtqAoy
via IFTTT
No comments:
Post a Comment