ராஜஸ்தானில் மாயாவதிக்கு பேரதிர்ச்சி.. 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாயாவதியின் கட்சியை சேர்ந்த 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை இரவு காங்கிரஸ் கட்சிக்கு தாவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதன் முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்த நிலையில் மாயாவதியின் கட்சி 6

from Oneindia - thatsTamil https://ift.tt/31E9END
via IFTTT

No comments:

Post a Comment