பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் 6 இடங்களில் வென்றால்தான் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி தப்பும் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபையில் 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் சட்டசபையின் பலம் 207 ஆக குறைந்தது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M5pGtf
via IFTTT
No comments:
Post a Comment