டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பெரும்பான்மையான பகுதிகளில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாகவும் 92 சதவீத பகுதிகளில் எந்தவிதமான கட்டுபாடுகளும் இல்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக
from Oneindia - thatsTamil https://ift.tt/2NcCCQU
via IFTTT
No comments:
Post a Comment