சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி அந்த டிவியின் மற்ற நிகழ்ச்சிகளை விட அதிகப் பார்வையாளர்களை பெறவில்லை என்பதுதான் உண்மை. எல்லாரும் ஆட்கள் குறைய குறைய நிகழ்ச்சி போரடிக்குது என்று, பெரும்பாலானவர்கள் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை. இன்னும் மூன்று வாரம் சீக்கிரம் போய்விடாதா என்று கூட மலைக்க வைக்கிறது. எல்லாரையும், எல்லார் வீட்டாரும் வந்து பார்த்துவிட்டு போயாச்சு.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2V65Q55
via IFTTT
No comments:
Post a Comment