காங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்?

சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் பிரச்சனை நிலவி வந்த நிலையில் தற்போது திடீர் என்று மதிமுக பொதுச்செயலாளர் மற்றும் ராஜ்ய சபா எம்பி வைகோ தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர்களுக்கும் மதிமுக எம்பி வைகோவிற்கும் இடையில் சண்டை வந்தது. காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்த விவாதத்தில் மதிமுக எம்பி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/331Bl39
via IFTTT

No comments:

Post a Comment