தமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பு ஆவேசம்.. அலறிய மீடியாக்கள்.. காரணம் மைசூர் பாக்.. கடைசியில் ஷாக்

பெங்களூர்: கிண்டலுக்காக அறிவியலாளரும், எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன் கூறிய ஒரு டுவிட்டர் கருத்தால் தமிழகத்திற்கு எதிராக, கன்னட அமைப்பினர் பெரும் போராட்டத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்த சர்ச்சையும் ஆரம்பித்தது, ஆனந்த் ரங்கநாதனின் ஒரே ஒரு ட்வீட்டில் இருந்துதான். அதுவும் காமெடியாக போட்ட ட்வீட்டில் இருந்துதான் என்றால் நம்ப முடிகிறதா. விஷயம் இதுதான். மத்திய அமைச்சர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32Qoxwp
via IFTTT

No comments:

Post a Comment