சென்னை: மாதத்தில் சில நாட்கள் மன உளைச்சலோடும் எரிச்சலோடும் இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். அன்றைய தினம் காலண்டரைப்பார்த்தால் அவர்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் என்று இருக்கும். ஒருவர் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்று ஜோதிடத்தில் கூறுகின்றனர். மனோகாரகன் சந்திரன் எட்டாம் இடத்தில் மறையும் போது மன உளைச்சல்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/31HCInr
via IFTTT
No comments:
Post a Comment