என்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்!

சென்னை: "என்கிட்ட யாருமே சரியா பேசுறது இல்லைம்மா" என்று வருத்தப்பட்டு கொண்டே இருந்த பள்ளி ஆசிரியர் காயத்திரி திடீரென பினாயிலை எடுத்து குடித்தும், தூக்கு போட்டுக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டார். புளியந்தோப்பு பென்ஷனர் தெருவைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணா - காயத்ரி. கிருஷ்ணா, மவுன்ட்ரோடில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். காயத்ரி, கொளத்தூரில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Lx4g9g
via IFTTT

No comments:

Post a Comment