பட விளம்பரத்துக்கு கதையை பத்தி பேசுங்க.. நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர் உதயக்குமார்

மதுரை: திரைப்பட விளம்பரத்துக்கு அந்தப்படத்தின் முக்கியத்துவம், கதை உள்ளிட்டவை குறித்து பேசுவதற்கு பதில், குறிப்பிட்டவர்களை விமர்சனம் செய்தால் விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்குடன் நடிகர்கள் பேசுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை திருமங்கலம் அருகே கப்பலூரில் அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார்பில் உழைக்கும் ஆண்கள் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/331Juoi
via IFTTT

No comments:

Post a Comment