சுபஶ்ரீ இறந்த வழக்கு.. பேனரை தடுக்காத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யுங்கள்.. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு

சென்னை: பேனர் விழுந்து சுபஶ்ரீ இறந்த வழக்கில் சட்டவிரோத பேனரை தடுக்கத் தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யுமாறும் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் சுபஶ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அதனை அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும்என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UPE2lq
via IFTTT

No comments:

Post a Comment