லேண்டர் இயங்காவிட்டால் என்ன? நிலவை ஆய்வு செய்ய வழியா இல்லை.. விஞ்ஞானிகள் போட்ட மாஸ் திட்டம்

பெங்களூர்: விக்ரம் லேண்டரின் இணைப்பு கிடைக்காததால் ஆர்ப்பிட்டரின் வாழ்நாளை 7 ஆண்டுகளுக்கு இஸ்ரோ உயர்த்தியுள்ளது. சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகள் கொண்டிருந்தது. அதில் ஆர்பிட்டரானது கடந்த 2-ஆம் தேதி முதல் நிலவின் வட்டபாதையில் சுற்றி வருகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Q6oBqb
via IFTTT

No comments:

Post a Comment